ஆழ்ந்த அனுதாபங்கள் அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன்
புனிதம் அக்கா என் சகோதரி என்பதைவிட ஒரு சினேகிதியாக தான் இருந்தார். என் வாழ்வில் மறக்கவே முடியாது அவரின் இழப்பை என்னால் சகிக்க முடியாமல் உள்ளது.அவரின் உள்ளம் ஒரு கோயில் வஞ்சகம் சூது அற்றவர் வெளிப்படையாகவே பேசுவார் உரிமையோடு பழகுவார்
அவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
ஓம் சாந்தி
Our deepest condolences to you and your family