கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Karunakaran Parameswari
1956 -
2021
அன்பாய் பேசி அழகாய் சிரித்த என் அன்பு மச்சாள் புனிதமே யாருக்கும் பாரம் இல்லாமல் ஒரு பூ உதிர்வதை போல் உதிர்ந்து யாரும் காணத கண்ணிற்கு கரைந்து போன கற்பூரமே மச்சாள் உன் தன் மரணம் காண முடியாத தூரம் தான் இருப்பினும் , காணும் இடமெல்லாம் உன்தன் முகம்தான் மச்சாள் உன்னுடைய மச்சாள் கலா
Write Tribute
Our deepest condolences to you and your family