திருகோணாமலை திரியாயைப் பிறப்பிடமாகவும், சிங்கப்பூர், பிரான்ஸ் Paris ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடா Scarborough ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கருணாகரன் அருணாச்சலம் அவர்கள் 28-09-2023 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை அருணாச்சலம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா ஏகாம்பரம், சோமகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நித்தியலக்ஸ்மி அவர்களின் அன்புக் கணவரும்,
தீபிகா, சேயோன், நங்கை(ஆர்த்தி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சுந்தரராஜா, சங்கரலிங்கம், இராசகாந்தன் மற்றும் இராசலிங்கம், சுகுர்தமலர், தியாகலிங்கம், இலட்சுமிகாந்தன், சூரியகுமாரி, மகாலட்சுமி, தமயந்தி, காலஞ்சென்றவர்களான துரைநாயகம், சுபத்திரா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அம்பிகைப்பிள்ளை, அருந்தவமலர், யோகாம்பாள், சிவகுமார், யோகலட்சுமி, மனோகரமலர், செல்வநாச்சியார் காலஞ்சென்றவர்களான சிவசண்முகராசா, புலந்திரேன் மற்றும் வைத்தியநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஸ்ரீ சோமஸ்கந்தன், ஸ்ரீநித்யானந்தன், காலஞ்சென்ற ஸ்ரீகெங்காதரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live Link: Click Here
நிகழ்வுகள்
- Saturday, 07 Oct 2023 5:00 PM - 9:00 PM
- Sunday, 08 Oct 2023 9:30 AM - 10:30 AM
- Sunday, 08 Oct 2023 10:30 AM