Clicky

பிறப்பு 26 JUN 1945
இறப்பு 25 MAY 2024
அமரர் கருணாதேவி கந்தசாமி (ராசா)
வயது 78
அமரர் கருணாதேவி கந்தசாமி 1945 - 2024 திருநெல்வேலி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
தாய்க்குத் தாயாக
Late Karunadevi Kandasamy
திருநெல்வேலி, Sri Lanka

எங்கள் வாழ்வில் எங்களை அரவணைத்து தாய் போல் வழி நடத்திச் சென்ற தாயே காலன் அவன் காலத்தின் கட்டாயத்தின் பேரில் உனது கரம்பிடித்து அழைத்துச் சென்று விட்டான் நீ எங்களுக்கு சொல்லாமல் காலன் அவனின் பாசக் கயிற்றின் பிடியில் சென்று விட்டாய் உனது பிரிவை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கும் உனது மகள், மருமகன், பேரப்பிள்ளைகள், பெறாமக்கள். நாங்கள் இங்கு வாடி நிற்கின்றோம். அன்னையே இறைவனடி நோக்கிய உனது பயணம் ஆரம்பமாகி நீ பயணித்துக் கொண்டிருக்கின்றாய் உனது பயணம் உனது மனம் போலவே உன்னை இறைவனடி கொண்டு போய் சேர்க்கும். உனது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல ஈசனை பிராத்திக்கின்றோம் ஓம் சாந்தி ஓம் சாந்தி. உன் பிரிவால் வாடும் பெறாமகன் குடும்பம் நவரத்தினம் இராசேந்திரன்

Write Tribute