

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், இல 43, புதுக்காடு, இராமநாதபுரம், கிளிநொச்சியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கார்த்திகேசு தவராஜசுந்தரம் அவர்கள் 27-09-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், நயினை நாகபூசணி அம்மன் ஆலய முன்னாள் முகாமையாளர் வைத்திலிங்கம்(கிருடியர்) தில்லவனம் தம்பதிகள் மற்றும் கந்தையா வள்ளியம்மை தம்பதிகளின் அன்புப் பேரனும்,
கார்த்திகேசு இலட்சுமி தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், இராசையா இலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சுகந்தினிதேவி(ராசாத்தி) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற சிவபாதசுந்தரம் மற்றும் கனகசுந்தரம்(பிரான்ஸ்), காலஞ்சென்ற பாலசுந்தரம் மற்றும் சவுந்தரராஜா(ஜேர்மனி), காலஞ்சென்ற சிவயோகசுந்தரம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வாலாம்பிகை, கிரிசாம்பாள், விமலாதேவி, கமலா, காலஞ்சென்ற ஏகநாயகி ஆகியோரின் மைத்துனரும்,
அங்குசன், யசிந்தா, சுஜீவன், றஜீவன், ஜெகஜீவன், ஜனா, சுனிதா, காலஞ்சென்ற நிரஜா மற்றும் பாலசுவர்ணா, கார்த்திகா, பிரசன்னா, பிரசாத், பிரசாந்தி, பிரவீனா, ஜனந்தன், ஜனீனா, சபிதா, சுவர்ணா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-09-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02.00 மணியளவில் மம்மில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
அன்பு நண்பனே உன் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன். உன் நண்பன் தவம்.