
கிளிநொச்சி தட்டுவான்கொட்டி ஆனையிறவைப் பிறப்பிடமாகவும், கண்ணகிநகர் விசுவமடுவை வசிப்பிடமாகவும் கொண்ட கார்த்திகேசு யோகலிங்கம் அவர்கள் 21-11-2022 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கார்த்திகேசு, சரஸ்வதி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், நல்லையா, காலஞ்சென்ற ராசாத்தியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சறோசாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
பாக்கியவதி, முத்துலிங்கம், செல்வதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற கமலாதேவி, கந்தசாமி, காலஞ்சென்ற கனகலிங்கம், அரியமலர், விமலாதேவி, பத்மாதேவி(ஜேர்மனி), சந்திரலிங்கம்(லண்டன்), அமிர்தலிங்கம்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிவகுமார், ஜெயக்குமார்(பிரான்ஸ்), பிறேம்குமார்(பிரான்ஸ்), நிஷாந்குமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுதர்ஜினி, கேமிதா, டினுசா, மதுசா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
தனோஜன், விதுர்சிகா, ஆதீரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-11-2022 புதன்கிழமை அன்று நடைபெறும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details