

யாழ். சாவகச்சேரி மந்துவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கார்த்திகேசு விஸ்வலிங்கம் அவர்கள் 11-08-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு சேதுப்பிள்ளை தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும், திருவம்பலம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராசபூபதி அவர்களின் அன்புக் கணவரும்,
மஞ்சுளா, விஜிதா, கிருஷ்ணரூபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அவறஜிதன், பகீரதன், ஜெகசோதி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான தெய்வானைப்பிள்ளை, சின்னத்தம்பி, இலச்சுமிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செல்லம்மா, பாக்கியம், பூமணி, கமலாதேவி ஆகியோரின் மாமனாரும் ஆவார்
அன்னாரின் பூதவுடல் 13-08-2019 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் வேம்பிராய் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.