Clicky

தோற்றம் 30 OCT 1932
மறைவு 04 JUN 2021
அமரர் கார்த்திகேசு துரையப்பா
வயது 88
அமரர் கார்த்திகேசு துரையப்பா 1932 - 2021 புளியங்கூடல், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late ​Karthikesu Thuraiapha​
1932 - 2021

மீளாத்துயில் கொண்டு எம்மை ஆறாத்துயரில் ஆழத்திச் சென்றீரோ? கலையாத நினைவுகளுடன் உதிரும் கண்ணீர் பூக்களால் ஆர்ச்சித்து உங்கள் ஆத்மா சாந்தியடைய எங்கள் கண்ணீர்த் துளிகளைக் காணிக்கையாக்குகின்றோம். அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அனைத்து உள்ளங்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு அன்னாரது ஆத்மா சாந்தியடைய புளியங்கூடல் மகாமாரி அம்மனை பிரார்த்திப்போமாக

Write Tribute

Tributes