வவுனியா நெடுங்கேணி குளவிசுட்டானைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கார்த்திகேசு தெய்வேந்திரம் அவர்கள் 03-12-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லையா கற்பகம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அன்னலெட்சுமி அவர்களின் பாசமிகு கணவரும்,
குலேந்திரன்(கனடா), நகுலேந்திரன்(பிரான்ஸ்), பிறேமாவதி(வவுனியா), பிறேமலதா(லண்டன்), ஞானேந்திரன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தர்மிகா, கிருஷா, பாஸ்கரன், சுரேஷ், தட்ஷாயினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற நடராசா, கதிர்காமு, காலஞ்சென்ற பார்வதி, சுப்பிரமணியம், சிவராசா, காலஞ்சென்ற தம்பிஐயா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஆதிரா, ஆதீஸ், அஜிஸ், அஸ்விதா, அஸ்னிகா, சபிஷன், திவிசன், சனுஜன், சுபிட்சன், அகரிசா, அனிஷன், அகறிஷ், அஸ்விகன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-12-2023 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 11.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் குளவிசுட்டான் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live Link: click Here
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details