யாழ். கரவெட்டி சாமியன் அரசடியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட கார்த்திகேசு சிவக்கொழுந்து அவர்கள் 07-11-2022 திங்கட்கிழமை அன்று Toronto வில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வேலாயுதம், வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்ற முருகேசு கார்த்திகேசு அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற ஐயாத்துரை(சிங்கர்), வல்லிபுரம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெயந்தி, உஷாந்தினி, ஜெயாகரன்(ஜேர்மனி), சிவசாந்தி(லண்டன்), காலஞ்சென்றவர்களான சுகந்தி, ஆனந்தி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம்(ஈசன்), பாலசுந்தரம் மற்றும் சிவனேஸ்வரன், பிருந்தா, ஜெயஸ்ரீ ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நேரடி ஒளிபரப்பு: Click Here
நிகழ்வுகள்
- Wednesday, 09 Nov 2022 1:30 PM - 5:00 PM
- Wednesday, 09 Nov 2022 5:00 PM - 6:00 PM
- Wednesday, 09 Nov 2022 6:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details