Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 22 MAY 1922
இறப்பு 15 JUN 2012
அமரர் கார்த்திகேசு சிற்றம்பலம்
வயது 90
அமரர் கார்த்திகேசு சிற்றம்பலம் 1922 - 2012 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய் வடக்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கார்த்திகேசு சிற்றம்பலம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பின் வடிவமே
அறிவின் சிகரமே
பண்பின் பிறப்பிடமே
பாசத்தின் இருப்பிடமே
எங்கள் எல்லோரையும்
வாழவைத்த அன்புத் தெய்வமே!

நாட்கள் வாரமாகி
வாரங்கள் மாதமாகி
மாதங்கள் பல ஆண்டாகி போனாலும்
ஆறவில்லை எங்கள் துயர்

உறுதியின் உறைவிடமாய் - எங்கள்
உள்ளத்தில் வீற்றிருக்கும்
எந்தையே, அன்புத் தந்தையே!

உங்கள் வார்த்தைகள்
எம்மை வாழவைக்கும் உங்கள்
நினைவுகள் எம்மை வாழ்த்திடும்....

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
பிரார்த்திக்கின்றோம்...

தகவல்: செல்வம்(மகன்)