மரண அறிவித்தல்
Tribute
2
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ் பாண்டியன்தாழ்வைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட கார்த்திகேசு பரமசிவம் அவர்கள் 08-05-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கார்த்திகேசு, பூமணி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற செல்லையா, திரவியம் தம்பதிகளின் மருமகனும்,
புஸ்பராணி அவர்களின் அன்புக் கணவரும்,
பிருந்தா, திவ்யா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சேகர் அவர்களின் அன்பு மாமனாரும்,
கிரிஸ் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
- Thursday, 20 May 2021 12:30 PM - 2:00 PM
தகனம்
Get Direction
- Thursday, 20 May 2021 2:30 PM - 3:30 PM
தொடர்புகளுக்கு
புஸ்பராணி - மனைவி
- Contact Request Details