யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், அல்வாய், கம்பஹா எந்தேரமுல்ல, ஜேர்மனி Donaueschingen ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த கார்த்திகேசு மனோகரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:04/08/2024
ஓராண்டு காலம்தான் போனாலுமே
பல்லாண்டு காலங்கள்தான் வந்தாலுமே
ஆறாததே உங்களைப்பிரிந்த மனத்துயரமே!
ஒளி தரும் சூரியனாக
இருள் அகற்றும் நிலவாக
ஊர் போற்றும் நல்லவராக
பார் போற்றும் வல்லவராக
வாழ்வாங்கு வாழ்ந்து- எங்களை
வாழ வைத்த தெய்வமே
உங்கள் ஒழுக்கம் நற்பண்பு
மதிப்புகள் யாவும் எங்கள் வாழ்வில்
என்றென்றும் வழிகாட்டியாக இருக்கும்!
மாதங்கள் பன்னிரெண்டு ஆனாலும்
அழியாது எம் துயரம்
மறைந்து விடவில்லை நீங்கள்
எம் மனங்களில் மறையாது என்றும்
மனங்களில் வாழ்வீர்கள் ஐயா
உங்கள் ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
ஓம்சாந்தி! ஓம்சாந்தி!! ஓம்சாந்தி!!!
உங்கள் பிரிவால் வாடும் மனைவி,பிள்ளைகள்..!
Our heartfelt condolences. RIP Mano Mama. We will always cherish the memory of your playful smile and loving nature.