Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 05 JAN 1947
இறப்பு 24 AUG 2026
திருமதி கார்த்திகேசு கமலாதேவி
வயது 79
திருமதி கார்த்திகேசு கமலாதேவி 1947 - 2026 ஆனைக்கோட்டை, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும், தற்போது ஆனைக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட கார்த்திகேசு கமலாதேவி அவர்கள் 24-08-2026 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், மாணிக்கம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளும்,

கார்த்திகேசு அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற சிறிதரன், சிறிகாந்தன்(வவுனியா), சிறிக்குமார்(வசந்தன்- பிரான்ஸ்), குமுதினி(கனடா), லக்சி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மாலா, கிருசா, ஜெயசீலன்(கனடா), தினேஸ்(கனடா), சுரேகா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சிந்துஜா(கனடா), விதுசா, ஹரிஸ்(கனடா), அனுஸ்கா(கனடா), உத்ரா(பிரான்ஸ்), மாருதி(பிரான்ஸ்), பிரதிக்(கனடா), சமீரா(கனடா), சயானா, மிதுன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 25-08-2026 செவ்வாய்க்கிழமை மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).

தொடர்புகளுக்கு:-
வசந்தன் (பிரான்ஸ்) - மகன்
Mobile : +33601496110

தகவல்: வசந்தன்(மகன் - பிரான்ஸ்)

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

No Photos

Notices