யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி, கொழும்பு, பிரித்தானியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கார்த்திகேசு தவராசன் ஜேசுதாசன் அவர்கள் 24-05-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற அப்பாகுட்டி கார்த்திகேசு, மனோன்மனி தம்பதிகளின் அன்பு மகனும், ராஜநாயகம், காலஞ்சென்ற ஜெயலக்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
உமா அவர்களின் அன்புக் கணவரும்,
ரோஷன், தீபன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
Uduak அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான திலகம், புனிதா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற பாமா மற்றும் அம்பிகா, நிலநேசன், மேத்தியூ ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அன்ரூ, சோனியா, அனுஷியா ஆகியோரின் அன்பு மாமாவும்,
Idara Joy அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-06-2020 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Karthigesu Thavarasan Jesuthasan Was born in Achchuvely, Jaffna, lived in Achchuvely, Colombo and UK and passed away on Sunday 24th May 2020.
He was the beloved Son of late Appakutty Karthigesu and Mannonmani Karthigesu.
Loving Son-in-Law of Mr.Rajanayagam and late Mrs.Jeyaluxmi Rajanayagam.
Loving Husband of Uma.
Loving Father of Roshan and Theepan.
Loving Father-in-Law of Uduak.
Loving Brother of late Thilagam and late Punitha.
Loving Brother in law of late Bama, Ambikka, Nilanessan and Matthew.
Loving Uncle of Andrew, Sonia and Anushia.
Loving Grand father of Idara Joy.
The Funeral Service will be on Tuesday 9th of June 2020.
This notice is provided for all family and friends.
You may be gone for now but I have hope we will meet again. In a world where darkness and pain will be no more. You have closed your eyes to rest and I pray for your peace