

யாழ். மண்டைதீவைப் பூர்விகமாகவும், பிறப்பிடமாகவும், கிளிநொச்சி பாரதிபுரத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கார்த்திகேசு சிவப்பிரகாசம் அவர்கள் 16-08-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கார்த்திகேசு, முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கார்த்திகேசு, அன்னப்பிள்ளை தம்பதிகளின் மருமகனும்,
இந்திரா(கமலாதேவி) அவர்களின் அன்புக் கணவரும்,
சிவபாஸ்கரன், புஸ்பகரன்(கண்ணன்), ஜீவகரன்(தரன்), காலஞ்சென்றவர்களான சிவமலர், ஞானகரன் ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,
காலஞ்சென்ற சண்முகலிங்கம், கலா, அன்னபூபதி ஆகியோரின் அன்பு தம்பியும்,
தனலட்சுமி, மஞ்சுளா, பிரியதர்சினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற திருநீலகண்டன், சிறிகாந்தராசா, பராசக்தி, திருநாவுக்கரசு, விமலாதேவி, யோகேஸ்வரி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
தாரணி, நிதுசன், நிதுசிகா, யதுசன், பிரித்திகா, அஷ்விகா,இனிஷிகா, தர்மிகன், தாருணியன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-08-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் பாரதிபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.