அமரர் கார்த்திகேசு முருகையா
சுழல் மேடை முருகையா
வயது 81
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலிகள் பழகுவதற்கு மிகவும் பண்பான மனிதர் எழுபதுகளில் அன்னராஜா நடேஸ் நான் நண்பர்களாக பழகிய இனிய காலத்தினை எண்ணி பார்க்கின்றேன் பொறியல் நுட்பம் நிறைந்த நண்பர் உங்களின் ஆத்மா இறைவன் பாதங்களில் இளைப்பாற இறைவனை தொழுது அவர்தம் குடும்பத்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்ளுகின்றேன்
Write Tribute