
யாழ். அச்சுவேலி பத்தமேனி பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கார்த்திகேசு கமலசேகரன் அவர்கள் 04-08-2025 திங்கட்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு(ஓய்வுபெற்ற ஆசிரியர்- பலாலி சித்திவிநாயகர் தமிழ் கலவன் பாடசாலை) புவனேஸ்வரி தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை லஷ்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தனலஷ்சுமி(ராணி) அவர்களின் அன்புக் கணவரும்,
சுகிர்தா(உஷா), பிரதீபா(தீபா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுரேஸ், பௌசிலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அஸ்வின், அபித்தா, அஜீஸ், சயானா, வருண், வருஷா ஆகியோரின் அன்புப் பேரனும்,
சிவசேகரன்(கனடா), மனோரஞ்சிதமலர்(கனடா), காலஞ்சென்ற இராஜசேகரன், குணசேகரன்(கனடா), ஆனந்தசேகரன்(சுவிஸ்), புஸ்பரஞ்சிதமலர்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சிவபாக்கியம் அவர்களின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரரும்,
நவரத்தினம்(லண்டன்), காலஞ்சென்றவர்களான இராஜரத்தினம், குணரத்தினம் மற்றும் இந்திரவதனி, திலகவதி, புவனேந்திரநாதன், கமலவேணி, சற்குணநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 10 Aug 2025 7:30 PM - 10:30 PM
- Monday, 11 Aug 2025 8:30 AM - 9:30 AM
- Monday, 11 Aug 2025 9:30 AM - 11:00 AM
- Monday, 11 Aug 2025 11:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Our heartfelt condolences to Thanaluxmy Akka and children 🙏 From Jeyam, Deva & Children 🕊 Aum shanti shanti