5ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கார்த்திகேசு கோவிந்தபிள்ளை
முன்னாள் அதிபர் கச்சாய் GTMS- கொடிகாமம்
வயது 89

அமரர் கார்த்திகேசு கோவிந்தபிள்ளை
1925 -
2015
சாவகச்சேரி வடக்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
2
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். சாவகச்சேரி வடக்கு மீசாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், லண்டன் Eastham வதிவிடமாகவும் கொண்டிருந்த கார்த்திகேசு கோவிந்தபிள்ளை அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
வாழ்கை என்னும் பாதையிலே
எம்மோடு பயணித்த தெய்வமே!
இன்றுடன் ஐந்து ஆண்டுகள்
முடிந்தாலும் உங்கள் நினைவுகள்
எம்மை விட்டு விலகாது!
அற்புதமான மனிதராய்
நல்லதோர் ஆசானாக, அதிபராக
ஊருக்குள் சுடர்ஒளியாக
திகழ்ந்தீர்கள்...
உங்கள் ஆத்மா ஆண்டவனின் திருவடியில்
அமைதி பெற வேண்டுகிறோம்!
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
தகவல்:
குடும்பத்தினர்