யாழ். நெடுந்தீவு மேற்கு தம்பி உடையார் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கார்த்திகேசு கோபாலபிள்ளை அவர்கள் 16-12-2024 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு செளந்தரம்மா தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா(மருந்து கலவையாளர்) தில்லாத்தைப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
அரிகரன்(கனடா), அரவிந்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான குணமணி, இராமநாதன்(தபால் அதிபர்) மற்றும் சிவஞானம்(தேனீ- முன்னாள் கிராம அலுவலர், வேலணை, லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காங்கேசு(முன்னாள் கிளைமுகாமையாளர் ப.நோ.கூ.ச நெடுந்தீவு), நிர்மலாதேவி(லண்டன்), கனகரத்தினம்(ஓய்வுநிலை பட்டதாரி மொழி பெயர்ப்பாளர், யாழ்ப்பாண பல்கலைக்கழகம்), பரநிருபசிங்கம்(ஓய்வுநிலை ஆசிரியர் யாழ் இந்துக்கல்லூரி, கனடா), விநாயகமூர்த்தி(ஓய்வுநிலை கணித விரிவுரையாளர், கனடா), காலஞ்சென்ற மோகனதாஸ்பத்மாவதி மற்றும் தனலட்சுமி(ஓய்வுநிலை ஆசிரியர், இரத்மலானை இந்துக் கல்லூரி) ஆகியோரின் மைத்துனரும்,
காந்தமலர்(ஓய்வு நிலை திட்டமிடல் உதவிப் பணியாளர்), சாரதாம்பாள்(கனடா), Dr தேவயாணி(கனடா), காலஞ்சென்ற மோகனதாஸ்(கனடா), மரியசீலன்(இலங்கை) ஆகியோரின் சகலனும்,
அர்சுனா(லண்டன்), அஞ்சனா(லண்டன்), அர்த்தனா(லண்டன்), Dr பிரசன்னா(கனடா) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
தருமரத்தினம்(முன்னாள் ஆசிரியர், லண்டன்), குணரத்தினம்(முன்னாள் நீதி மன்ற உத்தியோகத்தர் - மல்லாகம்) ஆகியோரின் சித்தப்பாவும்,
Dr துஷ்யந்தி சிவமாறன்(இலங்கை), Dr சஞ்சீவ்(லண்டன்), சுகன்யா கமல்(லண்டன்), சியாமனி(LAMOUR PEARLS, கனடா), சுரபி சுதர்சன்(கனடா), அபிவர்மன்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-12-2024 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளாவில் மேற்கு ஆற்றங்கரை ஓடை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.