Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 28 JUL 1933
இறப்பு 28 JAN 2024
அமரர் கார்திகேசு ஆறுமுகம்
வயது 90
அமரர் கார்திகேசு ஆறுமுகம் 1933 - 2024 தும்பளை, Sri Lanka Sri Lanka
Tribute 19 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். தும்பளையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட கார்திகேசு ஆறுமுகம் அவர்கள் 28-01-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் மீனாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அழகரட்ணம் அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலரட்ணம் அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற கதிரவேற்பிள்ளை அவர்களின் ஆருயிர் தம்பியும்,

மீனலோஜினி, தேவலோஜினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற நவரட்ணராஜா மற்றும் தயாபரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நிஷாந்திகா- ஜெனன், நிசாந்- கறிமா, வருண் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

டெக்கட், கேலிப், கரிகாலன், ஐரிஸ், காவேரி ஆகியோரின் அன்புப் பூட்டனும்,

ஆறுமுகநாதன், ரகுநாதன், சிறீபத்மநாதன், பாமதி ஆகியோரின் பாசமிகு சிறிய தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், சுகிர்தரட்ணம் மற்றும் யோகரட்ணம், சீதாரட்ணம், விமலரட்ணம், நிமலரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

நேரடி ஒளிபரப்பு: Click Here
நேரடி ஒளிபரப்பு: Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வீடு - குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்