Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 29 NOV 1927
இறப்பு 11 JAN 2021
அமரர் கார்த்திகேசு ஜெகநாதன்
இளைப்பாறிய அதிபர் நயினாதீவு மகாவித்தியாலயம், எருக்களம்பிட்டி மகாவித்தியாலயம், வேலணை மத்திய கல்லூரி, யாழ் மத்திய கல்லூரி, அநுராதபுர விவேகானந்த தமிழ் மகாவித்தியாலயம், ரத்மலானை இந்து கல்லூரி, விரிவுரையாளர் -Butterworth College of Education- south Africa
வயது 93
அமரர் கார்த்திகேசு ஜெகநாதன் 1927 - 2021 Batu Gajah, Malaysia Malaysia
Tribute 56 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

மலேசியா Batu Gajah வைப் பிறப்பிடமாகவும், தொல்புரம், அநுராதபுரம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, நியூஸிலாந்து, அவுஸ்திரேலியா  Perth ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கார்த்திகேசு ஜெகநாதன் அவர்கள் 11-01-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி கார்த்திகேசு(மலாயன் ஓய்வூதியதாரர்), அன்னலட்சுமி  தம்பதிகளின்  அன்பு மகனும்,  காலஞ்சென்ற சம்பந்தர் நடராஜா JP(Crown Proctor & chairman urban council Anuradhapura, Sri Lanka), காந்திமதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சகுந்தலா(ஓய்வுபெற்ற ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,

மைதிலி(Auckland), ஜனார்த்தனா(Canberra), சஞ்ஜயன்(Perth), காலஞ்சென்ற பிரதீபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சத்தியநாதன்(Auckland), யசோதா(Canberra), சிவாஜினி(Perth) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான பாலாம்பிகை அம்மாள், தங்கரத்தினம், சண்முகநாதன், இராசம்மா, வள்ளிநாயகி அம்மாள், சரஸ்வதி அம்மாள், காசிவிஸ்வநாதன், சிதம்பரநாதன் மற்றும் பஞ்சாட்சரநாதன்(Sydney), கனகாம்பிகை அம்மாள்(London), சிவகாம்பிகை அம்மாள்(Colombo) ஆகியோரின் அன்புச் சகோதரரும், 

கஜானன்- ஸ்மிதா(Brisbane), மயூரன் - அனந்தினி(Sydney), ஜனனி(Sydney), சைதன்யா(Perth), அமிதாப்(Perth), அபர்ணா(Perth) ஆகியோரின் அன்புப் பேரனும்,

லலிதா மயூரி(Brisbane) அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்