Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 10 APR 1945
மறைவு 05 OCT 2021
அமரர் கார்த்தி ராசலிங்கம் 1945 - 2021 கொக்குவில், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கொக்குவில் நேதாஜி வாசிகசாலை பொற்பதி வீதியைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் கிழக்கு, டென்மார்க் Slagelse, பிரான்ஸ் Montrouge ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த கார்த்தி ராசலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டு ஒன்று கடந்தாலும் ஆறாத
 துயரோடு அணையாத
தீபத்தைப்போல் உங்கள்
நினைவலைகள் கலந்த
நெஞ்சோடு வாழ்கின்றோம்!

இன்னொரு ஜென்மம் இருந்தால்
 அதிலும் நீங்களே எங்கள் வீட்டின்
 ஆலமரமாகவும் அதில்
நாங்கள் விழுதுகளாகவும் வர
 ஆண்டவனை வேண்டுகிறோம்!

எம் உயிருக்கும் மேலானவரே உம்
 நினைவோடு நீர் மறைந்து
 போன பின்பும் உம் நினைவு
 சுமந்த நெஞ்சமெல்லாம் கண்ணீராய்
 கரைந்து பேராறாய் பெருகுதய்யா
 மடை திறந்து! உம் பாசப்பிணைப்பினால்
 நாம் பலரும் தவிக்கின்றோம்

இல்லத்தின் சுடரொளியாய்
வையத்தில் வாழ்ந்த உங்கள்
அன்புள்ள ஆத்மாவின்
 சாந்திக்காய் வேண்டுகின்றோம்!!!

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!

தகவல்: அஜிந்தன் ராசலிங்கம்(பிரான்ஸ்)

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute