
யாழ்.கரவெட்டி மத்தி சம்பந்தர் கடையடியைப் பிறப்பிடமாகவும், வரணி இடைக்குறிச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட கார்த்தி கந்தசாமி அவர்கள் 10-02-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்தி பார்வதி தம்பதிகளின் ஏகப் புத்திரரும், காலஞ்சென்ற காசி, கதிராத்தை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சின்னம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
கிருத்திகா(வடக்கு மாகாண உள்ளூராட்சித் திணைக்களம்), அகிலன்(லண்டன்), நித்தியா(லண்டன்), சர்மிளா(சாவகச்சேரிப் பிரதேசசபை), காண்டீபன்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சின்னம்மா, கமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
துவாரகா(லண்டன்), விஜிந்தன்(லண்டன்), இரஞ்சிதகுமார், கம்சாயினி(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
பவிர்ஷா, பிரஷிகா, சகிர்ஷ், வர்ஷிகா, மோனிஷன், பிரிஷ்ணிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 13-02-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று கொடிக்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
முகவரி:
இடைக்குறிச்சி,
வரணி.
Live Streaming Link:- Click Here
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details