கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Karnika Madonna Morris
2014 -
2020
எம்மை ஆறாத்துயரில் ஆழ்த்திவிட்டுச்சென்ற எம் சோலையின் செல்ல மழலையின் ஆத்ம சாந்தி அடைய இறைவனை வேண்டுகின்றோம். அன்புச்செல்வத்தின் பிரிவால் துயருற்றிருக்கும் குடுபத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம். என்றும் மீளா நினைவுகளுடன் சென் டெனி தமிழ்ச்சங்கம், தமிழ்ச்சோலை நிர்வாக உறுப்பினர்கள் , ஆசிரியர்கள், மாணவர்கள்.
Tribute by
சென் டெனி தமிழ்ச்சோலை
பிரான்சு
Write Tribute
Please accept my belated heartfelt condolences. It is so hard to even view the picture of this little angel knowing she is no more with us. It would be so hard to adjust to normalcy. Only thing we...