
கண்ணீர் அஞ்சலி
Siva De L 'Inde நண்பன் பரா அவர்களுக்கு திரு சிவா இந்தியாவிலிருந்து ,தங்களின் மருமகள் Miss Karnika Madonna Morris அவர்களின் மறைவு செய்தி கேட்டு , நானும் எனது குடும்பத்தாரும் மிகவும் மனவேதனை அடைகின்றோம். மழலையின் ஆத்மசாந்திக்காக அன்னை மரியாள் லூர்ட்ஸ் மாதவினையும், திருப்பதி ஏழுமலையானையும் வேண்டி மழலையின் ஆத்மசாந்திக்காக பிராத்திக்கிறோம். "பிறக்கும் போதே மனிதனுக்கு இறப்பும் நிட்சயமாகிறது , துள்ளி திரிந்து விளையாடி, தோழிகளுடன் பாடசாலை சென்று கல்வி பயிலும் வேளையில் காவலன் அவளை பறித்துவிட்டான் " இத் துயரத்தினால் வாடும் தங்களிட்கும் , தங்கள் குடும்பத்திட்கும் , உங்களது சகோதரி குடும்பத்திட்கும், எங்களது ஆழ்ந்த அனுதாபத்தினை எனது குடும்பம் சார்பாக சபர்பிக்கின்றோம். இவ்வண்ணம் உங்கள் நண்பன் சிவா(பிரான்ஸ்), இந்தியாவிலிருந்து,,,,
Summary
-
பிரான்ஸ், France பிறந்த இடம்
-
பிரான்ஸ், France வாழ்ந்த இடம்
-
Christian Religion
Please accept my belated heartfelt condolences. It is so hard to even view the picture of this little angel knowing she is no more with us. It would be so hard to adjust to normalcy. Only thing we...