
-
15 FEB 1932 - 11 DEC 2022 (90 வயது)
-
பிறந்த இடம் : சாவகச்சேரி, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : London, United Kingdom
யாழ். சாவகச்சேரி நுணாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட பராசக்தி கார்த்திகேசு அவர்கள் 11-12-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
சண்முகம் கார்த்திகேசு அவர்களின் அன்புத் துணைவியும்,
சிவசுப்பிரமணியம் அவர்களின் அன்புச் சகோதரியும்,
கெளரிகாம்பிகை(கெளரி, பிரித்தானியா), அற்புதலிங்கம்(இலங்கை), அற்புதராணி(ராணி, ஜேர்மனி), சறோஜினி(சறோ, பிரித்தானியா), தர்மினி(பிரித்தானியா), பூமா(பிரித்தானியா), பாமினி(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தர்மராஜா, கமலராணி, அர்ச்சுனன், இராம்குமார், சிவகுமாரன், சச்சிதானந்தம், வரதகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
வைகோபி, விகோதா, பிரவீன், கீர்த்தனன், அர்ச்சனா, ஆர்த்தி, சபீக்கா, அபிராம், நிஷோபிகா, சஜித், சிந்துஜா, விகோபன், நிதுஷன், விஷ்வா, நிவேதா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
Tiffany அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Wednesday, 28 Dec 2022 11:00 AM
- Wednesday, 28 Dec 2022 1:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
By Periyakugan family from Australia.
RIPBOOK Florist
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
சாவகச்சேரி, Sri Lanka பிறந்த இடம்
-
London, United Kingdom வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )

May her soul rest in peace