Clicky

மரண அறிவித்தல்
பூவுலகில் 03 APR 1984
விண்ணுலகில் 27 APR 2025
திரு காராளசிங்கம் சுஜீவன்
ஆசிரியர் - வவுனியா வெளிக்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, யா/ஊறணி கன்ஷ்ட வித்தியாலயம்
வயது 41
திரு காராளசிங்கம் சுஜீவன் 1984 - 2025 பன்னாலை, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். பன்னாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட காராளசிங்கம் சுஜீவன் அவர்கள் 27-04-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். 

அன்னார், காராளசிங்கம்(ஓய்வு பெற்ற ஆசிரியர்- மகாஜனக்கல்லூரி, அருணோதயாக்கல்லூரி, ஓய்வுநிலை அதிபர் தந்தை செல்வா தொடக்கநிலை பள்ளி, குப்பிளான் விக்னேஸ்வராக்கல்லூரி) வடிவாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும், கந்தையா புஸ்பராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவாஜினி அவர்களின் அன்புக் கணவரும்,

தினாஷ் அவர்களின் அன்புத் தந்தையும்,

பிரணவன், தாட்சாயினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

முருகதாசன், சயனுதா, அயந்தினி, டினேஸ்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜீவாமிர்தம் அவர்களின் மருமகனும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியை 30-04-2025 புதன்கிழமை அன்று மு.ப 08.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10.00 மணியளவில் கீரிமலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

முகவரி:
பன்னாலை,
தெல்லிப்பழை.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வீடு - குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices