

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட காராளசிங்கம் சின்னத்துரை அவர்கள் 09-02-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை தில்லையம்மா தம்பதிகளின் ஏக புதல்வரும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம்பிள்ளை, மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற புவனேஸ்வரி(ஆசிரியை- புனிதலோரன்ஸ் கல்லூரி, வெள்ளவத்தை) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற சஞ்சீவ், பாரதி மதீஸ்வரன்(உரிமையாளர் அலங்கார் டெக்கோர் நிறுவனம், கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மதீஸ்வரன் அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, பரமேஸ்வரி, தங்கரெத்தினம்(பட்டு) மற்றும் ராஜேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற இராமலிங்கம், பத்மநாதன், நடராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மனோகரன், சாந்தினி, செளதாமினி, சிறிதரன், சுதாகரன், தாரணி, சுகன்யா, அகிலா, சுகந்தன், நர்மதா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சச்சின், கோகுல், தேஜா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.