மரண அறிவித்தல்
அமரர் கபிரியேல்பிள்ளை பாக்கியநாதன்
1951 -
2021
குருநகர், Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கபிரியேல்பிள்ளை பாக்கியநாதன் அவர்கள் 20-06-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கபிரியேல்பிள்ளை திரேசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், செபமாலை றீற்றா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பாக்கியநாதன் சாந்தி அவர்களின் அன்புக் கணவரும்,
கவாஸ்கர்(லண்டன்), ஜென்சி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மரியசீலி, விக்ரோறியா, அருள்நேசன், அந்தோணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுமன்(இலங்கை), ஜெமில்ரா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மாஷல், றெமில்ரன், ஆமாஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்