25ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கந்தையாபிள்ளை கனகசுந்தரம்
இளைப்பாறிய அதிபர்
வயது 77
அமரர் கந்தையாபிள்ளை கனகசுந்தரம்
1921 -
1999
நயினாதீவு, Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
நயினாதீவைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 6ம் வட்டாரத்தை வதிவிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையாபிள்ளை கனகசுந்தரம் அவர்களின் 25ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி : 11-09-2024
நீங்கள் எம்மை விட்டுப் பிரிந்து
இருபத்தைந்து ஆண்டுகள் ஆகிவிட்டதனை
எம்மால் நம்பமுடியவில்லை!
எங்களை எல்லாம் அன்பாலும்
பண்பாலும் அரவணைத்து வழி
நடத்திய அந்த நாட்கள்
எம்மைவிட்டு நீண்டதூரம்
சென்றாலும் உங்கள்
அறிவுரைகள், அரவணைப்புகள்
என்றும் எங்கள் நெஞ்சங்களில்
உயிர் வாழும் அப்பா!
ஆயிரம் உறவுகள் இருந்தென்ன!
பலகோடி இன்பங்கள் இருந்தென்ன!
உங்கள் அன்பிற்கும் இழப்பிற்கும்
நிகருண்டோ இவ்வுலகில் அப்பா!
அப்பா என்ற சொல்லுக்கு
நீங்களே இலக்கணம்...
உங்கள் ஆத்மா சாந்தியடைய என்றும்
இறைவனை பிரார்த்திக்கின்றோம்!!
தகவல்:
சி .பிரவீன் (பேரன்- பிரான்ஸ்)
I can't believe that you left us 25 years ago. I still have lots of memories of you love, kindness and caring. As I see the death is only for Physical body and this is no death for soul. So you are...