5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் காந்திமதி வடிவேலு
வயது 81
Tribute
0
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். தொண்டைமானாற்றைப் பிறப்பிடமாகவும், சிங்கப்பூர், கனடா Brampton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த காந்திமதி வடிவேலு அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
கடவுளாக கிடைத்த பொக்கிஷத்தை
தொலைத்து
இன்றோடு ஐந்து வருடம்!!
அம்மா! நெஞ்சமெல்லாம் உங்கள் நினைவுகளை
சுமந்தபடியே
எம் நாட்கள் மீளுகின்றது!
எங்கே அம்மா சென்றாய்
எங்களை
எல்லாம் விட்டு விட்டு
எம்மை வாட்டும் இந்த சோகத்தை
தீர்த்து வைக்க வாருங்கள் அம்மா..!
கண்ணின் கருமணியாய் காத்த எம்மை
இன்று கண்ணீர் மல்க விட்டு
சென்றதேனோ?
விண்ணில் விடிவெள்ளியாய் போன பின்பும்
எங்கள் விழியில் ஈரம் தனை தந்ததேனோ?
எத்தனை ஆண்டுகள் சென்றாலும்
என்றென்றும் உங்கள் நினைப்பில் நாமிருப்போம்!!!
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute