

யாழ். வேலணை வடக்கு சோளாவத்தையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Le Blanc-Mesnil ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த காந்திமதி தர்மலிங்கம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
ஓராண்டுகாலம் உருண்டு மறைந்தாலும்
உங்கள் உயிர்மூச்சு மறைவதில்லை!
ஓராயிரம் யுகங்கள் ஓடி ஒளிந்தாலும்
உங்கள் நினைவுகள் ஒழிவதில்லை!
கண் முன்னே வாழ்ந்த காலம் கனவாகி போனாலும்
எம் முன்னே உங்கள் முகம் எந்நாளும் உயிர் வாழும்!
மண் விட்டு மறைந்த நீங்கள் விண்ணோக்கி சென்றாலும்,
கண் விட்டு மறையாமல் கன காலம் இருப்பீர்கள்!
எம்மை பாசத்தின் சுமையோடு அரவணைத்து காத்த
எங்களது பாசமிக்க அம்மம்மாவே!
உங்கள் நினைவலைகள் என்றும் எம் நெஞ்சில்
நீங்காமல் நிலைத்து இருக்கும்!
என்றும் உங்கள் நினைவுகளுடன் வாழும்
பேரப்பிள்ளைகள்!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
By Kanagalingam Sangeetham Master Family, Canada
Our heartfelt condolences