

யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சுவாமி காந்திமதியம்மா செல்லையா அவர்கள் 19-07-2025 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குமரையா செல்லமுத்து தம்பதிகளின் பாசமிகு இளைய புதல்வியும், காலஞ்சென்ற அப்புக்குட்டி, பத்தினி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செல்லையா அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சிவயோகம், சிவராமலிங்கம், வடிவேல், பரிபூரணம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
ஜெயலட்சுமி, புஷ்பலட்சுமி, தனலட்சுமி, திருநாவுக்கரசு, சோதிலிங்கம் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற சிங்கராஜா, சிவானந்தம், காலஞ்சென்ற தங்கவேல், சுகுணா, கிருஷ்ணதேவி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜெயராஜசிங்கம், ஜெயபாலசிங்கம், ஜெயந்தி, கீதா, சிவலோகன், சிவாஜினி, சுகந்தி, சாந்தி, ரமணா, கணாதீபன், குகதர்சன், சேயோன், வாணன், பிரணா, திவ்யா, ஆருயா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Monday, 21 Jul 2025 5:00 PM - 9:00 PM
- Tuesday, 22 Jul 2025 8:00 AM - 11:00 AM
- Tuesday, 22 Jul 2025 11:00 AM