யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட கந்தவனம் சிவபாக்கியம் அவர்கள் 18-04-2023 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, வள்ளியம்மை தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், சிவகுரு வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தவனம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற தில்லையம்பலம், தங்கவேலு ஆகியோரின் அருமைச் சகோதரியும்,
காலஞ்சென்ற பாக்கியம், சரோஜினி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற சிவகுருநாதன், சிதம்பரநாதன்(ஜேர்மனி), காலஞ்சென்ற சிவலோகநாதன், சிவபாலநாதன்(சுவிஸ்), சிவராஜேஸ்வரி(கனடா), சிவயோகநாதன்(குணம் சூப்பர் மார்க்கெட்), காலஞ்சென்ற சிவகுணநாதன், சிவயோகேஸ்வரி(கனடா), சிவலோகேஸ்வரி(கனடா), சிவனேஸ்வரி(கனடா), சிவசக்தி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற சந்திரா, விஜயகுமாரி, இந்திராணி, காலஞ்சென்ற ராமநாதன், நாமகள், சிவயோகர், இராமசாமி, செந்திநாதன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
கணபதிப்பிள்ளை, நல்லையா, சதாசிவம், தில்லைவனம், செல்லம்மா, சரஸ்வதி ஆகியோரின் மைத்துனியும்,
செந்தூரன், ரஜிபிரியா, தர்ஷன், சிவித்ரா, பாலேந்திரன், கீர்த்திகா, சாருஜன், சுபாஷினி, பிரஷாந்த், நிர்த்திகா, சிந்துஜா, வருணிகா, சங்கவி, பாரதி, நிரோஜன், மாதங்கி, இளங்கோ, சேரன், ஆரணி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
கவின், அரன், பரணி, சுவாதி, நவின், விதுண், வியன் ஆகியோரின் அருமைப் பூட்டியும்,
இளங்கோ, மதியழகன், மணிவண்ணன், ராசேந்திரன், திருமகள், அருண்மொழி ஆகியோரின் அருமை அத்தையும் ஆவார்.
Live Streaming Link : Click Here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Saturday, 22 Apr 2023 5:00 PM - 9:00 PM
- Sunday, 23 Apr 2023 1:30 PM - 2:30 PM
- Sunday, 23 Apr 2023 2:30 PM - 4:30 PM
- Sunday, 23 Apr 2023 5:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
RIP 🙏 Our deepest condolences to all family members.