1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கந்தவனம் பழனிவேலு
ஓய்வுபெற்ற புகையிரத நிலைய அதிபர்
வயது 92
Tribute
4
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். காரைநகர் களபூமியைப் பிறப்பிடமாகவும், கோப்பாய் வடக்கு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தவனம் பழனிவேலு அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆறாத் துயரத்தில் எம் அனைவரையும்
மூழ்க விட்டு விட்டு
மீளாத் துயிலில் ஆழத் தூங்கிவிட்ட
எம் குடும்ப தெய்வமே!
ஆண்டுகள் ஒன்று இங்கு
கடந்து வந்து விட்டாலும்
ஆற்றிவிட முடியவில்லை
இவ்வுலகில் எம் துயரத்தை
வராதோ இனியொருநாள்
இம் மண்ணில் உங்களோடு
மகிழ்வோடு நாமும் இனிதே கழித்திருப்பதற்கு
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
May his soul Rest in Peace.