யாழ். ஏழாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட பகிரதன் கந்தவனம் அவர்கள் 18-01-2024 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற முருகேசு கந்தவனம், சறேஜினிதேவி(கனடா) தம்பதிகளின் அன்பு மகனும்,
அருளம்பலம் சீவரட்னம்(கனடா), அருளம்பலம் சிவஞானம்(சுவிஸ்), சீவரட்னம் சிவநாயகி, சிவஞானம் சறோஜினிதேவி ஆகியோரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்றவர்களான கந்தசாமி, தர்மலிங்கம் மற்றும் தங்கராசா ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
தயாநிதி அருளம்பலம்(இலங்கை), சிவகுமாரி பாலசிங்கம்(கனடா), சாந்தகுமாரி விக்கினேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,
கண்டீபன், காலஞ்சென்ற காமினி, சாளினி, ஜிசிதா, சதீஷ்தீபன், தர்சன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தமயந்தி, டயானா, சுதாசினி, சர்மிளன், றெமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அனூத், அஹானா, றெஜினா, றஜன் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
கனிஷன், ஹாய்சன், அனிகா, நவினாஸ், லக்ஷன், அஸ்வின் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுஜானா, கிறிசிடா, திசோக், சயந்தினி, முரளி, கீர்திகா ஆகியோரின் அன்பு மச்சானும்,
பிரசன்னா, பிரணவன், விதுஷன் ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 27 Jan 2024 5:00 PM - 9:00 PM
- Sunday, 28 Jan 2024 11:00 AM - 12:30 PM
- Sunday, 28 Jan 2024 12:30 PM - 2:30 PM
- Sunday, 28 Jan 2024 3:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
My deepest condolences to the family of Rathan anna. I have meet and talked to Rathan anna through TikTok only but he always motivated me and talked in a positive manner. I’ve been suffering with...