
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ஆசைப்பா நீங்கள் எங்களை விட்டு பிரிந்து சென்றதை இன்னும் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.உங்கள் மரணம் எங்களை வாட்டுகின்றது .உங்கள் பிரிவு எங்களால் ஈடு செய்து கொள்ளமுடியாது. உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம் உங்கள் பிள்ளைகள் நாங்கள் ஒன்றாக ஒற்றுமையாக பயணிப்போம் இனிவரும் காலங்களில் உங்களின்ஆசியுடன்.
நீங்கள் நிம்மதியாக ஓய்வெடுங்கள்
அன்பு மகன்
தினேஷ்
Write Tribute