

யாழ். அல்வாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தவனம் சித்திரவேலாயுதம் அவர்கள் 06-07-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தவனம், பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,
புஸ்பவதி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான தங்கவேலாயுதம், சுந்தரலிங்கம் மற்றும் அருந்தவபூமணி(இலங்கை). சரோஜாதேவி(இலங்கை), இரட்ணராஜா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தேவிகா(இலங்கை), பாலசுப்ரமணியம்(இலங்கை), காலஞ்சென்றவர்களான சிதம்பரநாதன், கமலவதனா மற்றும் எமில்டா(இலங்கை), இன்பவதி(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சோமஸ்கந்தராஜா அவர்களின் அன்புச் சகலனும்,
குமணன்(பிரித்தானியா) அவர்களின் அன்பு பெரியப்பாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 09 Jul 2025 5:00 PM - 9:00 PM
- Thursday, 10 Jul 2025 8:00 AM - 11:00 AM
- Thursday, 10 Jul 2025 11:00 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +14165530536
- Phone : +14167390672
- Mobile : +14162755238