Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 13 APR 1959
இறப்பு 28 JUL 2022
அமரர் கந்தசாமி விஜயரத்தினம்
வயது 63
அமரர் கந்தசாமி விஜயரத்தினம் 1959 - 2022 வேலணை, Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி விஜயரத்தினம் அவர்கள் 28-07-2022 வியாழக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், வேலணையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கந்தசாமி நகுலேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், சுழிபுரத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற கதிரவேலு முத்தையா, யோகசுந்தரம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கலைச்செல்வி அவர்களின் அன்புக் கணவரும்,

மயூரன், விதுஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தவமலர்(கொழும்பு), சிவமலர்(வேலணை), காலஞ்சென்ற கிருபரத்தினம், சோதிமலர்(கனடா), சிங்கரத்தினம்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற கனகரத்தினம், உதயகுமார்(வேலணை), கலாராணி(இந்தியா), சிவபூஷணம்(கனடா), தேவமாலா(லண்டன்) , கலாரஞ்சிதம்(கொழும்பு), சாந்தினி(தென் ஆப்ரிக்கா), நந்தினி(கனடா), ஞானவேல்(லண்டன்), ஜெயந்தினி(லண்டன்), வேல்விழி(சுவிஸ்), கதிர்வேல்(கொழும்பு) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

கலைச்செல்வி - மனைவி
சோதிமலர் - சகோதரி
மயூரன் - மகன்
ஞானவேல் - மைத்துனர்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos

Notices