
அமரர் கந்தசாமி உமாபதிசிவம்
(ருத்தி)
சமாதனா நீதவான் JP, முன்னாள் சாரணீய மாவட்ட ஆணையாளர், ஓய்வுபெற்ற ஆசிரியர் (BSc PERA- 1981) St Joseph's College, Sri Shanmuga Hindu Ladies College, திருகோணமலை
வயது 63
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எங்களுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்து கொள்வதுடன் அவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கிறோம்.
ஓம் சாந்தி!
Write Tribute
My heartfelt condolences go out to your family at this difficult time.