Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 01 DEC 1953
இறப்பு 04 NOV 2026
திரு கந்தசாமி சுந்தரலிங்கம் (தேவன்)
வயது 72
திரு கந்தசாமி சுந்தரலிங்கம் 1953 - 2026 சாவகச்சேரி, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி, பிரான்ஸ் Bussy-Saint-Georges ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி சுந்தரலிங்கம் அவர்கள் 04-11-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி இராசம்மா தம்பதிகளின் பாசமிகு மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான துரையராசா பரமேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மூத்த மருமகனும்,

காலஞ்சென்ற ஞானேஸ்வரி(ஞானம்) அவர்களின் அன்புக் கணவரும்,

ஜனகன், பூர்ணிமா, குயிலினி, சுஜிதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கிளாரிஸ், மணிவண்ணன்(மதி), கனுஷாந்(கனு), கயிம் ஆகியோரின் அன்பு மாமனாரும், கொம், எல்லா, மெலினா, ஐடன், இனயா, அஸ்லின், அரோன், ஆலியா, ராணியா ஆகியோரின் அன்புப் பேரனும்,

அமிர்தலிங்கம்(ரவி, பிரான்ஸ்), மணிமேகலா(காஞ்சனா, இலங்கை), சந்திரலிங்கம்(சந்திரன், பிரான்ஸ்), அன்புச் சகோதரரும்,

குணசேகரம்(பிரான்ஸ்), சரோஜாதேவி(சுவிஸ்), காலஞ்சென்ற ஸ்ரீரூபன்(ரூபன், பிரான்ஸ்), ஆனந்த ரூபன்(ரூபன், சுவிஸ்), விஜயராணி(இலங்கை), தவசீலன்(தவம், பிரான்ஸ்), சுகந்தினி(இலங்கை), மாலினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.   

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

ஜனகன் - மகன்
பூர்ணிமா - மகள்
குயிலினி - மகள்
சுஜிதா - மகள்
மதி - மருமகன்
கனு - மருமகன்
கயிம் - மருமகன்
ரவி - சகோதரன்
சந்திரன் - சகோதரன்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

Notices