Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 10 OCT 1968
மறைவு 01 AUG 2021
அமரர் சிறிதரன் கந்தசாமி
வயது 52
அமரர் சிறிதரன் கந்தசாமி 1968 - 2021 அனலைதீவு 5ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 17 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். அனலைதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சிறிதரன் கந்தசாமி அவர்கள் 01-08-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சோ்ந்தார்.

அன்னாா், கந்தசாமி புவனேஷ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், விமலேஸ்வரன் ரதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வத்சலா அவர்களின் அன்புக் கணவரும்,

மர்வீனா, சாய்மேனன், த்ரிஷானா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

திருறஞ்சனி, யோகநிதி, நளினி, முரளிதரன்(மலேசியா), பிரபா, காலஞ்சென்றவர்களான சிறிவதனி, விக்கினேஸ்வரன், அப்பன், ஈசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தயாநிதி, ஜெயந்தன், வரதன், கலைவாணி(மலேசியா), ரோகினி, ரமணி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

திவேக், மதூன், மதுஷா, ஆா்த்திகா, நேருஷன், ஆருஷன், சாருஷன், வைதிகன், வைஷ்ணன், நிலானி ஆகியோரின் மாமனாரும்,

ஹோ்வின், ஹரன், சஹானா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

சங்கரன், அபிராமி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அன்னாரின் இறுதிக்கிரிகை நேரடி ஒளிபரப்பு 08-08-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 05:00 மணிமுதல் பி.ப 07:00 மணிவரை காண்பிக்கப்படும்.

Live stream Link funeral service:
Sunday August 8, 2021 From 6:00 Pm to 9:00 Pm EST Click Here
Monday August 9, 2021 From 3:00 pm to 5:00 pm EST Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

திருறஞ்சனி - சகோதரி
தயாநிதி - மைத்துனர்
யோகநிதி - சகோதரி
ஜெயந்தன் - மைத்துனர்
நளினி - சகோதரி
வரதன் - மைத்துனர்
முரளிதரன் - சகோதரன்
சாய்மேனன் - மகன்
மர்வீனா - மகள்

Photos

Notices