மரண அறிவித்தல்
Tribute
4
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி சிவதாஸ் அவர்கள் 26-09-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி, சிவசோதி தம்பதிகளின் அன்பு மகனும், மகேந்திரராஜா, காலஞ்சென்ற இந்துமதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காயத்திரி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற கணேசதாஸ்(சிவா), லஜிதா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற யோகலட்சுமி, பிரதீபன், ஜதீஸ்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கபில்ராஜ், சமர்மதி, இன்பன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
- Wednesday, 04 Oct 2023 5:00 PM - 7:00 PM
கிரியை
Get Direction
- Thursday, 05 Oct 2023 10:00 AM - 12:30 PM
தொடர்புகளுக்கு
ராசன் - மாமா
- Contact Request Details
குமார் - மாமா
- Contact Request Details
ஜதீஸ் - மைத்துனர்
- Contact Request Details
அஞ்சலியும் அன்னாரின் இழப்பால் துயர்உறும் உற்ரார்,உறவினர்,நண்பர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். அரியாலை ஈச்சங்காடு போஸ்ற் ஒபீஸ் கிளி குடும்பம் சார்பாக சதா பாஸ்கரன்