Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 09 FEB 1952
இறப்பு 27 OCT 2021
அமரர் கந்தசாமி செங்கைவேல் (செந்தில்)
வயது 69
அமரர் கந்தசாமி செங்கைவேல் 1952 - 2021 நீராவியடி, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நீராவியடியைப் பிறப்பிடமாகவும், ஆனைப்பந்தி, கொக்குவில், ஜேர்மனி Haßloch ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி செங்கைவேல் அவர்கள் 27-10-2021 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சோமாவதி அவர்களின் அன்புக் கணவரும்,

நிஷாந்தன் அவர்களின் அன்புத் தந்தையும்,

அருள்வேல், வீரலோஜினி, பத்மலோஜினி, சக்திவேல், கதிர்வேல், சந்திரகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: ரமேஷ்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

ரமேஷ் - நண்பர்
அஜித் - உறவினர்
வசந்தன் - நண்பர்
சக்திவேல் - சகோதரன்