மரண அறிவித்தல்
தோற்றம் 14 JUL 1935
மறைவு 20 JUN 2022
திருமதி கந்தசாமி சரஸ்வதி
வயது 86
திருமதி கந்தசாமி சரஸ்வதி 1935 - 2022 சுழிபுரம் கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சுழிபுரம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Noisy-le-Sec ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி சரஸ்வதி அவர்கள் 20-06-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் ஆச்சி முத்து தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை சின்னதங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சின்னத்துரை கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற அம்பலவாணர் வைத்திலிங்கம், அம்பலவாணர் கணபதிப்பிள்ளை, அம்பலவாணர் சுப்பிரமணியம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் தங்கம்மா, கணபதிப்பிள்ளை பூமணி, மாரிமுத்து நாகம்மா மற்றும் சுப்பிரமணியம் சிவபாக்கியம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பகீரதன்(பிரான்ஸ்), சிவனேசன்(பிரகாஷ்- லண்டன்), நாகரஞ்சினி(பிரான்ஸ்), நளாயினி(பிரான்ஸ்), இரத்தினமலர்(பிரான்ஸ்), செல்வராணி(கனடா), சிவரதன்(குமரன்- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ரஜனி, கலாவதனி, பூலோகராஜா, ஸ்ரீதரன், சற்குணவேல், கலாநாதன், ஜெயராணி ஆகியோரின் மாமியாரும்,

கௌதமி, சிவானந்தன், சத்யன், புளோரியன், மனு, சோபிகா, நிரோஷன், தர்ஷினி, நிரோஜினி, குமணன், நிவேதா, கௌசல்யா, தர்சிகா, கௌசிகன், சிந்துஜா, செல்வா, சிவானி, அனிதா, பரதன், சோபிதன், வினோதன், ஜெசோரதன், அபிரதன், அஜெரதன், கபிலன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

அக்‌ஷரா, ஐஸ்வர்யா, அகத்தியன், பிரகாஷ்(Liam), ராஜன்(Lucas), ஜோதி, காசி, இனியவன், சஹானா ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: Click Here


தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

பகீரதன் - மகன்
சிவனேசன்(பிரகாஷ்) - மகன்
சிவரதன்(குமரன்) - மகன்
நிரோஷன் - பேரன்
நளாயினி - மகள்
இரத்தினமலர் - மகள்
செல்வராணி(ராணி) - மகள்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices