31ம் நாள் நினைவஞ்சலி
Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
தேவலோகத்து தேவதையே!
எம் உயிருக்கு உரித்தானவள்
உயிர்தந்து உறவானவள்
பதிமூன்று செல்வங்களை பெற்ற
உறவின் ஆரம்பவானவள் - இன்று
உம் உறவிழந்து தவித்து நிற்கின்றோம்
அம்மா உங்கள் இழப்பை ஏற்க மனம் மறுக்கிறது
இனி இவ்வுலகில் அம்மா என்றழைக்க உறவில்லை
”அம்மா” என்ற சொல்லே - இந்நாள்வரை
அகிலத்தில் வாழும் பலம் தந்தது....
ஒவ்வொரு நொடியும் உங்கள் ஏதோ ஒரு செயல்
சொல் கண்முன்னே வந்து செல்கிறதம்மா...
கடுகடுப்பு சிடுசிடுப்பு கோபம் கொந்தளிப்பு
சந்தோசம் துக்கம் எதுவுமே வெளிக்காட்டாத
பூலோகத் தேவதையே எங்கள் அம்மா - இன்று
காலவன் பிடியில் சிக்கி தேவலோக தேவதையாகி விட்டீரே...
Live streaming- (RIPBOOK சார்பாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
தகவல்:
குடும்பத்தினர்