மரண அறிவித்தல்
பிறப்பு 17 NOV 1945
இறப்பு 04 MAY 2021
திருமதி கந்தசாமி பூங்காவனம் (மங்கை)
ஆசிரியை
வயது 75
திருமதி கந்தசாமி பூங்காவனம் 1945 - 2021 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் கண்ணகை புறத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு-13 சங்கமித்தை மாவத்தை வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி பூங்காவனம் 04-05-2021 செவ்வாய்க்கிழமை கொழும்பில் இயற்கை மரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற  வல்லிபுரம், பொன்னம்மா தம்பதிகளின் அருமை புதல்வியும், காலஞ்சென்ற செல்லையா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கந்தசாமி(பிரபல வர்த்தகர் கொழும்பு) அவர்களின் அன்பு மனைவியும்,

மகிழ்ந்தினி(கனடா), பிரதீபன்(பாபு- சுவிஸ்), கமல்ராஜ்(கண்ணன்- ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற ஆனந்தன் மற்றும் செல்வானந்தன்(வேலனை), ராசம்மா(புங்குடுதீவு), சிங்கராஜா(பாலன்- ஜேர்மனி), மீனாட்சியம்மா(கொழும்பு), யோகம்(கனடா),சரஸ்வதி(ராணி- பிரான்ஸ்), குமுதினி(குஞ்சு- பிரான்ஸ்) ஆகியோரின்  அன்புச் சகோதரியும்,

ஹரிஹரன்(கனடா), சாமினி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியும்,

காலஞ்சென்ற தில்லைநாதன், சுபத்திரை, மாணிக்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும், 

கெனார்த்தனன், பாரதி(கனடா), சயணன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 07-05-2021 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் மு.ப 11:00 மணிவரை அவரது புங்குடுதீவு இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் ந.ப 12:00 மணியளவில் மணல்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு

கமல்ராஜ்(கண்ணன்) - மகன்
பிரதீபன்(பாபு) - மகன்
மகிழ்ந்தினி - மகள்
கந்தசாமி - கணவர்