யாழ், கரவெட்டி கிழக்கு காளிகோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட பொன்னர் கந்தசாமி அவர்கள் 12-01-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார்,
காலஞ்சென்றவர்களான ஆனா பொன்னர் சீதேவி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னதம்பி வள்ளிபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பாறுவதி கந்தசாமி அவர்களின் அன்புக் கணவரும்,
மனோரஞ்சிதம், பொன்னம்பலம், கலைவாணி, கவிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கெங்காதரன், தவமலர், தர்சன், தினேஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சகிரா, சரண்யா, அபினாஷ் ஆகியோரின் அன்பு அப்பப்பாவும்,
கபிலாசன், சகிலன், நிருசன், கீர்தீஸ், யஸ்மி, கரீஸ், சகாத்தன், லகீத்தன், லக்சிகா ஆகியோரின் அன்பு அம்மப்பாவும்,
சின்னமணி, வேலாயுதம், காலஞ்சென்ற மகேஸ்வரி, பசுபதி ஆகியோரின் அன்புச் சகோதரரும், ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 18 Jan 2026 6:00 PM - 9:00 PM
- Monday, 19 Jan 2026 9:00 AM - 11:00 AM
- Monday, 19 Jan 2026 11:00 AM
- Monday, 19 Jan 2026 1:30 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +16479290824
- Mobile : +14166184805
- Mobile : +16472710798
- Mobile : +14165676266