மரண அறிவித்தல்

Tribute
2
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி பொன்னையன் அவர்கள் 10-07-2020 வெள்ளிக்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையன் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ரஞ்சிதமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
சுபதீபன், திருமகள்,கலைவாணி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற அரியமலர் அவர்களின் அன்புச் சகோதரரும்,
பிரியதர்சினி, கேதீஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற சண்முகசுந்தரம், கனகரெத்தினம்(பிரான்ஸ்), மகேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அஸ்வீன், பிரவீன், ஐஸ்வர்யா, அஞ்சனா, நிருஜனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்